Monday, October 11, 2010

கர்நாடகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு ஆளுநர் பரிந்துரை

கர்நாடக சட்டப் பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு விதிமுறைப்படி நடைபெறவில்லை என்பதால் பாஜக அரசைக் கலைத்துவிட்டு குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்துமாறு மத்திய அரசுக்கு ஆளுநர் எச்.ஆர்.பரத்வாஜ் பரிந்துரை செய்துள்ளார்.

இந்தப் பரிந்துரை மீது முடிவு மேலும்படிக்க

No comments:

Post a Comment