Monday, October 11, 2010

52 ஆண்டுகளுக்கு பின் இந்தியா தடகளத்தில் சாதனை

டில்லி காமன்வெல்த் போட்டியின், வட்டு எறிதலில் இந்தியாவின் கிருஷ்ண பூனியா தங்கம் வென்று சாதித்தார். இதன்மூலம் 52 ஆண்டுகளுக்கு பின் காமன்வெல்த் தடகளப் போட்டியில் இந்தியாவுக்கு முதல் தங்கம் கிடைத்தது.

டில்லியில், 19வது காமன்வெல்த் போட்டி மேலும்படிக்க

No comments:

Post a Comment