மகளிர் மசோதா விரைவில் நிறைவேற்றப்படும்- சோனியாகாந்தி
மகளிர் இட ஒதுக்கீடு மசோதா விரைவில் நிறைவேற்றப்படும் என்று சோனியாகாந்தி உறுதி அளித்தார்.
புதுவை எல்லை பிள்ளை சாவடியில் 700 படுக்கை வசதிகளுடன் கூடிய ராஜீவ்காந்தி மகளிர் மற்றும் குழந்தைகள் ஆஸ்பத்திரி ரூ.64 கோடியில் கட்டப்பட்டுள்ளது. மேலும்படிக்க
No comments:
Post a Comment