Sunday, October 10, 2010

மேற்கு வங்காளத்தில் கம்யூ. தொண்டர்கள் 2 பேர் சுட்டுக்கொலை

மேற்கு வங்காள மாநிலத்தில் மாவோயிஸ்டுகளுக்கும் கம்யூனிஸ்டு கட்சியினருக்கும் இடையே அடிக்கடி மோதல் நடந்து வருகிறது. இதில் கம்யூனிஸ்டு தொண்டர்கள் பலர் கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில் புருலியா மாவட்டம் திலாய் கிராமத்துக்குள் 20-க்கும் மேற்பட்ட மாவோயிஸ்டுகள் புகுந்தனர். மேலும்படிக்க

No comments:

Post a Comment