Wednesday, September 22, 2010

பஸ் எரிப்பு வழக்கு : அதிமுகவினர் ஜனாதிபதிக்கு கருணை மனு

தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் கைதான நெடுஞசெழியன், ரவீந்திரன், முனியப்பன் ஆகிய மூன்று அதிமுகவினருக்கு சுப்ரீம் கோர்ட் தூக்குதண்டனை விதித்து உத்தரவிட்டது. இதனையடுத்து மூன்று பேரும் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில், மேலும்படிக்க

No comments:

Post a Comment