Wednesday, September 22, 2010

தேசிய கட்சியில் சேருவது தவறல்ல: எஸ்.வி.சேகர்

அதிமுகவில் இருந்து மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆன நடிகர் எஸ்.வி.சேகர், ஜெயலலிதாவுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு ஒதுங்கினார்.


பின்னர் திமுகவோடு நெருக்கமாக இருந்தார். இதனால் திமுகவில் இணைவார் என்று பேசப்பட்டது.

இந்த நிலையில் மேலும்படிக்க

No comments:

Post a Comment