Tuesday, December 6, 2016

முழு ராணுவ மரியாதையுடன் ”ஜெயலலிதா உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது”

முதல்–அமைச்சர் ஜெயலலிதா நேற்று இரவு 11.30 மணி அளவில் மரணம் அடைந்தார். இதையொட்டி அப்பல்லோ ஆஸ்பத்திரி முன்பு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.


 இதுபற்றி அறிந்த அ.தி.மு.க. தொண்டர்கள் ஆஸ்பத்திரியில் திரளாக குவிந்தனர்.இதனிடையே ஆஸ்பத்திரியில் இருந்து ஜெயலலிதா மேலும்படிக்க

No comments:

Post a Comment