உடல்நலக் குறைவால் உயிரிழந்த ஜெயலலிதாவின் உடல், மெரீனா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர். சமாதி வளாகத்தில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.
தமிழக முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பலனின்றி நேற்றிரவு(திங்கட்கிழமை) 11.30 மணியளவில் உயிரிழந்தார்.
இதயம் செயலிழந்ததை அடுத்து மேலும்படிக்க
No comments:
Post a Comment