பாஜக எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் வங்கிக்கணக்கை சமர்ப்பிக்க பிரதமர் மோடி உத்தரவு
பாஜக எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் தங்களது வங்கிக்கணக்கை சமர்ப்பிக்க பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.
நவம்பர் 8ம் தேதி முதல் டிசம்பர் 31ம் தேதி வரையிலான வங்கிக்கணக்கை பாஜக எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் சமர்ப்பிக்க வேண்டும் என்று மோடி உத்தரவிட்டுள்ளார். மேலும்படிக்க
No comments:
Post a Comment