வங்கி பணம் ரூ.1.37 கோடியுடன் டிரைவரால் கடத்தப்பட்ட வாகனம் கண்டுபிடிப்பு
பெங்களூருவில் வங்கி பணம் ரூ.1.37 கோடியுடன் டிரைவரால் கடத்தப்பட்ட வாகனம் கண்டுபிடிக்கப்பட்டது.
பெங்களூருவின் வசந்த் நகர் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த வாகனம் கண்டுபிடிக்கப்பட்டது. வாகனத்தில் இருந்து ரூ 45 லட்சமும், துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment