Friday, October 21, 2016

இடைத்தேர்தலுக்கான திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு

தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பெயர்களை திமுக அறிவித்துள்ளது.


இதன்படி அரவக்குறிச்சியில் கே.சி.பழனிச்சாமி, தஞ்சாவூரில் அஞ்சுகம் பூபதி, திருப்பரங்குன்றத்தில் டாக்டர் சரவணன் ஆகியோரின் பெயர்களை தலைவர் கருணாநிதி க.அன்பழகன் அறிவித்தார்.


அஞ்சுகம் மேலும்படிக்க

No comments:

Post a Comment