Sunday, October 9, 2016

ஓடஓட விரட்டி அதிமுக கவுன்சிலர் வெட்டி படுகொலை


திருத்தணி அருகே மிளகாய்பொடி தூவியும்  ஓடஓட விரட்டியும் அதிமுக பிரமுகர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதையடுத்து திருத்தணியில்  கடைகள் அடைக்கப்பட்டன. பஸ்களும் இயக்கப்படவில்லை. இதனால் கடும் பதற்றம் நிலவுகிறது.

திருத்தணி சன்னதி தெருவை சேர்ந்தவர் மேலும்படிக்க

No comments:

Post a Comment