Sunday, October 2, 2016

கேரள அரசு லாட்டரியில் தொழிலாளிக்கு ரூ.8 கோடி பரிசு

கேரளாவில் மாநில அரசு பல்வேறு லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து வருகிறது. விசே‌ஷ நாட்களின் போது பம்பர் குலுக்கலும் நடத்தப்பட்டு பரிசு வழங்கப்படுகிறது.

ஓணம் பண்டிகையை யொட்டி ஓணம் பம்பர் குலுக்கல் லாட்டரி சீட்டு காருண்யா மேலும்படிக்க

No comments:

Post a Comment