Friday, April 15, 2016

மாசு மருவின்றி முகம் பொலிவுபெற

வழுக்கை தேங்காயை நன்கு அரைத்து, அதனோடு சிறிதளவு இளநீர் கலந்து முகம்  மற்றும்  கழுத்தில் அப்ளை பண்ணி 10 நிமிடம்   கழித்து கழுவ வேண்டும்

இப்படி அடிக்கடி  செய்து வந்தால் மாசு மருவின்றி முகம் மிளிரும். மேலும்படிக்க

No comments:

Post a Comment