Thursday, April 28, 2016

மக்கள் நலக் கூட்டணி தேர்தல் அறிக்கை வெளியீடு

மக்கள் நலக் கூட்டணியின் தேர்தல் அறிக்கையை மதிமுக பொதுச் செயலாளரும் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளருமான வைகோ சென்னையில் இன்று (வியாழக்கிழமை) வெளியிட்டார்.

மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் இணைந்து மக்கள் மேலும்படிக்க

No comments:

Post a Comment