google1

Thursday, April 14, 2016

தெறி’ படம் வெளியாகாததால் விஜய் ரசிகர்கள் சாலைமறியல்

செங்கல்பட்டில் 'தெறி' படம் வெளியாகாததால் விஜய் ரசிகர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். காரைக்குடி, புதுச்சேரியில் ரசிகர்கள் மீது தடியடி நடந்தது.

தமிழ் புத்தாண்டான நேற்று நடிகர் விஜய் நடித்த 'தெறி' திரைப்படம் தமிழ்நாடு முழுவதும் வெளியானது. செங்கல்பட்டு மேலும்படிக்க

No comments:

Post a Comment