Tuesday, April 26, 2016

எரித்துக் கொல்லப்பட்ட பத்திரிகையாளருக்கு சிறந்த ஊடகவியலாளர் விருது

உத்தரப்பிரதேசம் மாநிலத்தை சேர்ந்தவர் ஜகேந்திர சிங். பிரபல இந்தி நாளிதழில் 15 ஆண்டுகாலம் பத்திரிகையாளராக பணியாற்றிய அனுபவம்மிக்க இவர், பேஸ்புக் வாயிலாக இணைய ஊடகம் ஒன்றையும் நடத்தி வந்தார்.

 'ஷாஜஹான்பூர் சமாச்சார்' என்ற பெயர் கொண்ட மேலும்படிக்க

No comments:

Post a Comment