Monday, April 18, 2016

சென்னை உயர்நீதிமன்ற புதிய நீதிபதியாக ராமமோகன ராவ் பதவியேற்பு

அலகாபாத் நீதிமன்றத்தில் இருந்து மாற்றப்பட்ட நீதிபதி ராமமோகன ராவ் இன்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக பொறுப்பேற்றுக் கொண்டார்.

இன்று காலை 10 மணியளவில் சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய நீதிபதியாக ராமமோகன ராவ் பொறுப்பேற்றுக் கொண்டார். மேலும்படிக்க

No comments:

Post a Comment