Monday, April 18, 2016

ஆப்கானிஸ்தானில் 3 மாதங்களில் 161 குழந்தைகள் கொலை

ஆப்கானிஸ்தான் அரசாங்க ஆதரவு படைகள் மற்றும் தலிபான் தீவிரவாதிகளுக்கு இடையே தொடர்ந்து யுத்தம் நடைபெற்று வருகிறது.

இது தொடர்பாக ஆப்கானிஸ்தான் நாட்டுக்கான மனித உரிமைகள் அமைப்பின் இயக்குனரான டேனியல் பெல்  அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தில், மேலும்படிக்க

No comments:

Post a Comment