Friday, April 22, 2016

பீகாரில் மது விலக்கால் 16 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்த தம்பதி மீண்டும் திருமணம் செய்தனர்

பீகார் மாநிலத்தில் கடந்த ஏப்ரல் 5–ந்தேதி முதல் தீவிர மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. நிதிஷ்குமார் அரசின் இந்த திட்டம் பிரிந்த தம்பதியை ஒன்று சேர்க்க வைத்துள்ளது.

பீகாரில் முன்பு மது விலக்கு இல்லாத சமயத்தில் மோத்திக்ஞச் மேலும்படிக்க

No comments:

Post a Comment