Thursday, April 14, 2016

மக்கள் நலக் கூட்டணி 130 தொகுதிகள் வெளியீடு; வைகோ நாளை பிரச்சாரத்ததை தொடங்குகிறார்

தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் மக்கள்நலக் கூட்டணி, தமாகா போட்டியிட உள்ள 130 தொகுதிகளின் பட்டியலை வைகோ உள்ளிட்ட தலைவர்கள் வியாழக்கிழமை (ஏப்.14) அறிவித்தனர்.

 சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் வைகோ(மதிமுக), ஞானதேசிகன்(தமாகா), மேலும்படிக்க

No comments:

Post a Comment