Sunday, March 20, 2016

கணவனை பலி கொடுத்த கெளசல்யாவின் கல்வி செலவை காப்பீடு சங்கம் ஏற்பு

உடுமலைபேட்டையில் படுகொலை செய்யப்பட்ட சங்கரின் மனைவி கெளசல்யாவின் படிப்பு செலவு முழுவதையும் ஏற்க அகில இந்திய காப்பீடு ஊழியர் சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை (மார்ச்.13) சாதி மாறி காதலித்து திருமணம் செய்து கொண்ட மேலும்படிக்க

No comments:

Post a Comment