Wednesday, March 16, 2016

தேர்தலில் ஓட்டு போடுவதற்கு பணம் வாங்கினால் ஓராண்டு சிறை

சட்டப்பேரவை தேர்தலின்போது ஓட்டுப் போட யாராவது பணம் பெற்றது உறுதி செய்யப்பட்டால் அவர்களுக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி எச்சரித்துள்ளார்.


 தமிழக சட்டப்பேரவைக்கு வருகிற மே மேலும்படிக்க

No comments:

Post a Comment