Tuesday, March 15, 2016

ஆர்ப்பாட்டத்தில் போலீசார் குதிரையின் காலை அடித்து உதைத்த பா.ஜ.க.எம்.எல்.ஏ

உத்தரகாண்ட் மாநிலத்தில் பா.ஜ.க.நடத்திய போராட்டத்தில் போலீசார் கொண்டு வந்த குதிரையின் கால் பகுதியை  பா.ஜ.க.எம்.எல்.ஏ கட்டையால் அடித்து நொறுக்கிய காட்சி வீடியோவாகி வெளியே வந்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உத்தரகாண்ட் மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் மேலும்படிக்க

No comments:

Post a Comment