Saturday, February 20, 2016

நாட்டில் அமைதி நிலவ மாவோயிஸ்ட்களுடன் பேச்சு நடத்த தயார்-மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்

ஆந்திரா, தெலுங்கானாவில் பல மலை கிராமங்கள் மாவோயிஸ்டு தீவிரவாதிகளின் ஆதிக்கத்தில் உள்ளது.

தீவிரவாதிகளுக்கும் போலீசாருக்கும் இடையே அடிக்கடி மோதல் நடந்து வருகிறது. தீவிரவாதிகளை கட்டுப்படுத்த இரு மாநிலங்களுக்கும் மத்திய அரசு பல்வேறு வசதிகளை செய்து வருகிறது.

இந்த மேலும்படிக்க

No comments:

Post a Comment