Monday, February 1, 2016

பிரதமர் மோடி இன்று கோவை வருகிறார் 6 ஆயிரம் போலீசார் குவிப்பு - உச்சகட்ட பாதுகாப்பு

பிரதமர் நரேந்திர மோடி இன்று கோவை வருவதால் கோவை மாநகரம் மற்றும் கோவை மாவட்டம் முழுவதும் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கோவை வரதராஜபுரத்தில் உள்ள இ.எஸ்.ஐ மருத்துவமனை வளாகத்தில் ரூ.650 கோடி செலவில் மருத்துவ மேலும்படிக்க

No comments:

Post a Comment