Wednesday, February 17, 2016

கும்பகோணம் மகாமக குளத்தில் 5 நாட்களில் 10½ லட்சம் பேர் நீராடல்

கும்பகோணத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகாமக பெருவிழா கடந்த 13–ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

முதல் நாளில் வழக்கமான கூட்டம் இருந்தது. 2–வது நாளான ஞாயிற்றுக்கிழமை ரத சப்தமி நாள் என்பதாலும் விடுமுறை மேலும்படிக்க

No comments:

Post a Comment