Sunday, January 24, 2016

குடியரசு தினவிழாவில் பிரான்ஸ் அதிபர் பங்கேற்பு டெல்லியில் உச்சக்கட்ட பாதுகாப்பு

குடியரசு தினவிழாவில் சிறப்பு விருந்தி னராக கலந்து கொள்ளும் பிரான்ஸ் அதிபர் ஹாலண்டே நேற்று டெல்லி வந்தார். விழாவின் போது தீவிரவாதிகள் நாசவேலையில் ஈடுபடக்கூடும் என்பதால் டெல்லியில் உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

டெல்லியில் மேலும்படிக்க

No comments:

Post a Comment