Sunday, January 24, 2016

விபத்தில் மகள் இறந்த செய்தியை கேட்டதும் மாரடைப்பால் மரணம் அடைந்த தந்தை

உத்தரப்பிரதேசம் மாநிலம், பாலியா மாவட்டத்தை சேர்ந்தவர் நாதுனி ராம்(66). ஓய்வுபெற்ற துணை தாசில்தாரரான இவர், உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சைக்காக வாரணாசி நகரில் உள்ள மருத்துவ மனையில்   அனுமதிக்கப்பட்டிருந்தார்.

நாதுனி ராமை பார்ப்பதற்காக அவரது மகள் ஷாலினி, மேலும்படிக்க

No comments:

Post a Comment