Tuesday, January 26, 2016

கல்லூரி வளாகத்தில் மாணவி தூக்கிட்டுத் தற்கொலை

தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் தனியார் கலை அறிவியல் கல்லூரியில் படித்து வந்த மாணவி செவ்வாய்க்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

 அதிராம்பட்டினம் ஆறுமுக கிட்டங்கித் தெருவைச் சேர்ந்த எல்.ஐ.சி. முகவர் சங்கர் மகள் சுலோச்சனா (19). மேலும்படிக்க

No comments:

Post a Comment