Friday, January 22, 2016

ரூ.5 ஆயிரம் வரை வட்டி இல்லா கடன் அம்மா சிறு வணிக கடன் உதவி திட்டம் தொடங்கி வைத்தார் ஜெயலலிதா

சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு நிவாரண உதவிகளை வழங்கி வருகிறது.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வணிகர்களுக்கான 'அம்மா சிறு வணிக கடன் உதவி' திட்டத்தை மேலும்படிக்க

No comments:

Post a Comment