Friday, December 25, 2015

தொலைதூர வால் நட்சத்திரங்களால் பூமிக்கு ஆபத்து?ஆராய்ச்சியாளர்கள் தகவல்

அருகிலுள்ள விண்கற்களைவிட, தொலைதூரத்தில் இருக்கும் வால்நட்சத்திரங்களால் பூமிக்கு ஆபத்து ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து பிரிட்டனின் பக்கிங்ஹாம் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விண்வெளி ஆய்வாளர்கள் குழு தெரிவித்துள்ளதாவது:

சூரியக் குடும்பத்தின் தொலைதூரக் கிரகங்களான வியாழன், மேலும்படிக்க

No comments:

Post a Comment