Saturday, December 5, 2015

நிவாரணப் பொருட்களை வழங்கி வரும் தன்னார்வலர்களுக்கு இடையூறு செய்தால் புகார் அளிக்கலாம்

நிவாரணப் பொருட்களை வழங்கி வரும் தன்னார்வலர்களுக்கு அ.தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள் யாரேனும் இடையூறு செய்தால் புகார் அளிக்கலாம் என்று அ.தி.மு.க.தலைமை கழகம் அறிவித்துள்ளது.

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கி வரும் தன்னார்வலர்களுக்கு அ.தி.மு.க.வைச் மேலும்படிக்க

No comments:

Post a Comment