Thursday, December 31, 2015

ஐசிசி தரவரிசை: முதலிடம் பிடித்தார் அஸ்வின்

இன்று வெளியிடப்பட்ட டெஸ்ட் பவுலர்களுக்கான ஐசிசி தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார் இந்தியாவின் அஸ்வின்.

ஆல்ரவுண்டர் பட்டியலில், அவர் முதலிடத்தைத் தக்கவைத்துக்கொண்டுள்ளார்.

மேலும் இந்த வருடம் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர் என்கிற பெருமையையும் அஸ்வின் பெற்றுள்ளார். மேலும்படிக்க

No comments:

Post a Comment