Friday, December 18, 2015

பீகாரில் பெண் எம்.எல்.ஏ.விடம் ஒரு கோடி ரூபாய் பணம் கேட்டு மிரட்டிய மாவோயிஸ்டுகள்

பீகார் மாநிலத்தில் பெண் எம்.எல்.ஏ. ஒருவரிடம் ஒரு கோடி ரூபாய் கேட்டு மாவோயிஸ்டுகள் மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

போச்சகா தொகுதி எம்.எல்.ஏ.வான பேபி குமாரி இன்று மிதன்புரா காவல் நிலையத்தில் ஒரு மேலும்படிக்க

No comments:

Post a Comment