Friday, December 18, 2015

விரல்கள் சுருங்கி உடலில் தோல் உரிந்து, சிறுமியை தாக்கிவரும் அபூர்வ நோய்

விராஜ்பேட்டை அருகே, சிறுமியை அபூர்வ நோய் தாக்கி உள்ளது. இதனால் அந்த சிறுமியின் உடலில் தோல் உரிந்து, விரல்கள் சுருங்கி காணப்படுகின்றன.

குடகு மாவட்டம் விராஜ்பேட்டை தாலுகா ஹம்மக்கேரி அருகே இன்ஜினகெரே கிராமத்தை சேர்ந்தவர் வேலாயுதம். மேலும்படிக்க

No comments:

Post a Comment