Wednesday, December 16, 2015

வானம் தெளிவாக இருந்ததால் ராக்கெட் சென்ற காட்சி சென்னையில் நன்றாக தெரிந்தது

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி–29 என்ற ராக்கெட் நேற்று வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. வானில் ராக்கெட் சீறிப்பாயும் காட்சி அருகில் உள்ள சென்னை நகரின் பெரும்பாலான இடங்களிலும் நன்றாக தெரிந்தது. சென்னையில் மேலும்படிக்க

No comments:

Post a Comment