Sunday, December 27, 2015

பூலோகம் வெற்றி ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ஜெயம் ரவி

ஜெயம் ரவி நடிப்பில் தற்போது வெளியாகியுள்ள படம் 'பூலோகம்'. இதில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக திரிஷா நடித்திருக்கிறார்.

கல்யாண கிருஷ்ணன் இப்படத்தை இயக்கியிருக்கிறார். குத்துச் சண்டையை மையமாக வைத்து வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் மேலும்படிக்க

No comments:

Post a Comment