Saturday, December 5, 2015

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மீண்டும் விட்டு விட்டு மழை

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மீண்டும் விட்டு விட்டு மழை பெய்து வருவதால் இயல்பு நிலைக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். சற்று ஓய்திருந்த மழை மீண்டும் பெய்து மக்களை பீதி அடைய செய்துள்ளது. மேலும்படிக்க

No comments:

Post a Comment