Monday, December 21, 2015

ஆப்பிள் ஐபோன் 6எஸ் மற்றும் 6எஸ் பிளஸ் போன்களின் விலை 16 சதவீதம் வரை குறைப்பு


இந்தியாவில் விற்கப்படும் ஆப்பிள் ஐபோன் 6எஸ் மற்றும் 6எஸ் பிளஸ் போன்களின் விலை 16 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளது.

இந்த விலை குறைப்பு பற்றி ஆப்பிள் நிறுவனத்திடமிருந்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவரவில்லை. ஆனால் இந்தியாவின் முக்கிய மேலும்படிக்க

No comments:

Post a Comment