Sunday, December 20, 2015

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு செல்ல நாய்க்கு ரூ.5 லட்சம் பரிசு கொடுத்த பெண்

கிறிஸ்துமஸ் பண்டிகை நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. நண்பர்கள், குழந்தைகள், மற்றும் உறவினர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கி மகிழ்வார்கள். ஆனால் இங்கிலாந்தை சேர்ந்த ஒரு பெண் தான் வளர்க்கும் செல்ல நாய்க்கு ரூ.5 லட்சம் மேலும்படிக்க

No comments:

Post a Comment