Monday, December 14, 2015

பல ஆண்டுகளுக்கு பின் பாபநாசம், சேர்வலாறு அணைகளில் தினமும் 1248 மெகாவாட் முழு மின்சார உற்பத்தி

பாபநாசம், சேர்வலாறு அணைகளில் உள்ள மின்உற்பத்தி நிலையங்களில் பல ஆண்டுகளுக்குப் பின் தினமும் ஆயிரத்து 248 மெகாவாட் மின்சார உற்பத்தி நடைபெற்று வருகிறது.

நெல்லை மாவட்டம் பாபநாசம் அணையிலும், சேர்வலாறு அணையிலும் மின்சார உற்பத்தி நிலையங்கள் மேலும்படிக்க

No comments:

Post a Comment