Monday, December 28, 2015

ஆண்டுக்கு ரூ.10 லட்சத்திற்கும் மேல் வருமானம் பெறுபவர்களுக்கு சிலிண்டர் மானியம் ரத்து

வருடத்திற்கு ரூ.10 லட்சத்திற்கு மேல் வருமானம் பெறுபவர்களுக்கு எரிவாயு மானியம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 


தானாக முன்வந்து எரிவாயு மானியம் வேண்டாம் என இதுவரை 57.5 லட்சம் பேர் மானியத்தை விட்டுக் கொடுத்துள்ளதாகவும் தகவல் மேலும்படிக்க

No comments:

Post a Comment