Thursday, November 5, 2015

ஓகே கண்மணி’ பட நடிகர் ‘Buddy’ பிரபு லஷ்மண் மாரடைப்பால் மரணம்!

ஒகே கண்மணி படத்தில் துல்கரின் நண்பராக நடித்த பிரபு லஷ்மண் இன்று காலமானார்.

இன்று அவருக்குத் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழக்க நேர்ந்தது. பிரபு லஷ்மண், தனியார் கல்லூரி ஒன்றின் துணைத் தலைவராகவும் உள்ளார். ஓகே மேலும்படிக்க

No comments:

Post a Comment