உலக ஆரோக்கிய நாடுகள் பட்டியலில் சிங்கபூருக்கு முதல் இடம் இந்தியாவுக்கு 103 வது இடம்
ஐக்கிய நாடுகள் சபையின் உலக வங்கி மற்றும் உலக சுகாதார நிறுவனத்தின் சார்பில் வெளியிடப்பட்டு உள்ள உலக ஆரோக்கிய நாடுகளின் பட்டியலில் சிங்கப்பூர் முதல் இடத்தை பிடித்துள்ளது.
இந்த பட்டியலில் ஆசிய நாடுகளில் ஒன்றான இந்தியா மேலும்படிக்க
No comments:
Post a Comment