Sunday, October 11, 2015

கோகுல்ராஜ் கொலை வழக்கில் தேடப்பட்ட யுவராஜ் நாமக்கலில் சரண் அடைந்தார்

என்ஜினீயர் கோகுல்ராஜ் கொலை வழக்கில் போலீசாரால் தேடப்பட்டு வந்த யுவராஜ், இன்று நாமக்கலில் சரண் அடைந்தார்.

சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்த என்ஜினீயர் கோகுல்ராஜ் கடந்த ஜூலை மாதம் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே ரெயில் மேலும்படிக்க

No comments:

Post a Comment