Wednesday, October 21, 2015

சென்னை பெருங்குடி ரெயில் நிலையம் அருகே பறக்கும் ரயில் பெட்டியில் தீ விபத்து

சென்னை பெருங்குடியில் பறக்கும் ரயிலில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதில் ஒரு பெட்டி முற்றிலுமாக எரிந்து சேதமடைந்தது. இருப்பினும், இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்தக் காயமும் ஏற்படவில்லை.

சம்பவம் குறித்து ரயில்வே உயர் மேலும்படிக்க

No comments:

Post a Comment