Thursday, October 8, 2015

ஹஜ் நெரிசல்; உயிரிழந்த இந்தியர்களின் எண்ணிக்கை 81 ஆக உயர்வு

சவுதி அரேபியாவில் ஹஜ் நெரிசலில் சிக்கி உயிரிழந்த இந்தியர்களின் எண்ணிக்கையானது 81 ஆக உயர்ந்து உள்ளது.
 
சவுதி அரேபியாவில் உள்ள மெக்காவுக்கு புனித ஹஜ் பயணம் செல்கிற இஸ்லாமியர்கள், அங்கு மினா நகரில் உள்ள சாத்தான் மேலும்படிக்க

No comments:

Post a Comment