Tuesday, September 1, 2015

இந்திராணியை தூக்கிலிட வேண்டும்: ஷீனா போராவின் தந்தை ஆவேசம்

மகளையே கொலை செய்த இந்திராணி முகர்ஜியைத் தூக்கிலிட வேண்டும் என்று அவரது முதல் கணவரும், கொலையுண்ட ஷீனா போராவின் தந்தையுமான சித்தார்த் தாஸ் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

இந்திராணியின் முதல் கணவர் சித்தார்த்துக்குப் பிறந்தவர்தான் கொலையுண்ட ஷீனா மேலும்படிக்க

No comments:

Post a Comment