Thursday, September 24, 2015

ஆஸ்கர் போட்டியில் காக்கா முட்டை தோல்வியடைந்தது ஏன்?

அடுத்த ஆண்டுக்கான ஆஸ்கர் விருது போட்டிக்கு, "கோர்ட்' என்ற மராத்தி மொழி திரைப்படம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதனால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட காக்கா முட்டை படத்துக்கு வாய்ப்பு கிடைக்காமல் போனது.

ஆண்டுதோறும் சர்வதேச அளவில் சிறந்த திரைப்படங்களுக்கு, மேலும்படிக்க

No comments:

Post a Comment